March 9, 2024
Schedule
Date:
Time:
ஜா.தீபாவின் திரைப்படம் சார்ந்த நூல்கள் அறிமுகக் கூட்டம்

லாந்தர் ஆர்ட் எண்டர்டெய்ன்மெண்ட் வழங்கும் “ஜா. தீபா அவர்களின் திரைப்படம் குறித்த இரண்டு நூல்கள் அறிமுகக் கூட்டம். ”
மாபெரும் சபை நூல் குறித்து
- ராம்ஜி நரசிம்மன்பதிப்பாளர் – ஸீரோ டிகிரி பப்ளிஷிங்
- பரிசல் கிருஷ்ணா
கறுப்புத்திரை நூல் குறித்து
- கார்த்திக் புகழேந்திஎழுத்தாளர்
- ஷாலின் மரிய லாரன்ஸ்எழுத்தாளர்,, சமூக செயற்பாட்டாளர்
- ஏற்புரை :ஜா.தீபா
- நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :பாலைவன லாந்தர்