'எழுத்தாளரைக் கொண்டாடுவோம் - 2024' | எழுத்தாளர் கணேச குமாரன்
29/09/2024, ஞாயிற்றுக்கிழமை, Lanthar Art Entertainment சார்பில் ‘எழுத்தாளரைக் கொண்டாடுவோம் – 2024’ நிகழ்வு. டிஸ்கவரி புக் பேலஸ், பிரபஞ்சன் அரங்கில் இந்நிகழ்வு நடைபெற்றது.. ”
கவிஞர், கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் அவர்களின் சிறப்புரை.
எழுத்தாளர் கணேசகுமாரனின் 'பித்து' நாவல் குறித்து எழுத்தாளர் ஜா.தீபா.
எழுத்தாளர் கணேசகுமாரனின் 'மெனிஞ்சியோமா' சிறுகதை தொகுப்பு குறித்து எழுத்தாளர் சவிதா.
எழுத்தாளர் கணேசகுமாரனின் 'காந்தியின் தாடை' சிறுகதை தொகுப்பு குறித்து கவிஞர் ரேவா.
எழுத்தாளர் கணேசகுமாரன் படைப்புகள் குறித்து கவிஞர் வேல்கண்ணன்.
லாந்தர் ஆர்ட் எண்டர்டெய்ன்மெண்ட் முன்னெடுப்பில் 11-06-2023 அன்று பெசண்ட் நகர் ஸ்பேசஸ் அரங்கில் எழுத்தாளர் ராஜேஷ் வைரபாண்டியன் எழுதிய “தேரி” நாவலை நாடகமாக “திணை நிலவாசிகள்” நிகழ்த்தினார்கள்.
லாந்தர் ஆர்ட் எண்டர்டெயின்மெண்டின் முதல் நிகழ்வாக ; எழுத்தாளர் ராஜேஷ் வைரபாண்டியனின் ” தேரி” நாவல் குறித்த கலந்துரையாடலை “ STUDIO MEET” என்னும் முறையில் 10- 06-2023 அன்று நடைபெற்றது. கவிஞர். குட்டி ரேவதி, எழுத்தாளர். ஜா. தீபா மற்றும் கவிஞர். பாலைவன லாந்தர் தேரி ஆகியோர் நாவல் குறித்து கலந்துரையாடினார்கள்.
தேரி நாவல் - Studio Meet |கலந்துரையாடல் |குட்டி ரேவதி| ஜா.தீபா|பாலைவன லாந்தர்|ராஜேஷ் வைரபாண்டியன்
View More
லாந்தர் ஆர்ட் எண்டர்டெய்ன்மெண்ட் தொடங்குவதற்கு முன்பான செயல்பாடுகள்
Curfew - Tamil Short Film | ஊரடங்கு | விழிப்புணர்வு குறும்படம் |
Apr 19, 2020
பாலைவன லாந்தரின் “ஊரடங்கு” விழிப்புணர்வு குறும்படம்