July 15, 2023
Schedule
Date:
Time:
தொலைக்காட்சி ஊடகத்திற்கான பயிலரங்கு

தொலைக்காட்சி ஊடகங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. கற்பனைத்திறனும், தொடர் உழைப்பும், எழுத்தின் மீது கொண்ட ஆர்வமும் உள்ள பெண்களுக்கான களம் இது. இந்த ஊடகத்தினை அறிமுகப்படுத்திக் கொள்ளவும், தங்களை கூர்தீட்டிக் கொள்ளவும் விரும்பும் பெண்களுக்கான ஒரு பயிற்சி பட்டறை.
நெறியாளுகை : ஜா. தீபா ( எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர்)
கட்டணம் : ரூ. 1500