September 29, 2024

Details:

Name LANTHAR ART ENTERTAINMENT Phone +91 7358546832 Email Palaivanam999@gmail.com

Schedule

Date:
Time:

எழுத்தாளரைக் கொண்டாடுவோம் – 2024 – எழுத்தாளர் கணேச குமாரன்

லாந்தர் ஆர்ட் எண்டர்டெய்ன்மெண்ட் வழங்கும் “2024ம் ஆண்டிற்கான எழுத்தாளரைக் கொண்டாடுவோம் நிகழ்வு”

இந்த வருடத்திற்கான தேர்வு தோழர் கணேசகுமாரன் அவர்கள்

தோழர்கள் தங்களின் பொக்கிஷமான நேரத்தை ஒதுக்கி இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நமது அங்கீகாரம் அவருக்கு மனதளவில் மகிழ்வையும் நம்பிக்கையையும் அதிகப்படுத்தும் என்ற எண்ணத்திற்காக இந்த நிகழ்வை முன்னெடுத்துள்ளோம்.

  • நிகழ்ச்சி நிரல்

கணேச குமாரன் – நூல்கள் குறித்த உரைகளை வழங்குபவர்கள்

  • ஜா.தீபா
    எழுத்தாளர்
  • அகிலா
    எழுத்தாளர்
  • ரேவா
    கவிஞர்
  • சவிதா
    எழுத்தாளர்
  • ஜெயஸ்ரீ
    சமூகவியலாளர்


கணேச குமாரன் ஓர் அறிமுகம்

  • வேல்கண்ணன்
    எழுத்தாளர்

சிறப்புரை

  • இந்திரன்
    எழுத்தாளர்/விமர்சகர்

சிறப்பு அழைப்பாளர்

  • மீரா கதிரவன்
    இயக்குநர் 
  • ஏற்புரை :
    கணேச குமாரன்
  • நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு/ நன்றியுரை :
    பாலைவன லாந்தர்
  • நிகழ்விடம் : பிரபஞ்சன் அரங்கம்
    Discovery Book Palace Pvt ltd, No.1055B, Munusamy Salai, KK Nagar West, K. K. Nagar, Chennai, Tamil Nadu 600078
Share this

Venue:

Discovery Book Palace Pvt ltd, No.1055B, Munusamy Salai, KK Nagar West, K. K. Nagar, Chennai, Tamil Nadu 600078